| | | |
| |
| | | |
| |
| ஏனைய தொழிநுட்ப செய்தி |
| கண்பார்வை அற்றவர்களுக்கு உதவும் நவீன கருவி அறிமுகம் |
| [ சனிக்கிழமை, 07 யூலை 2012, 06:48.45 மு.ப GMT ] |
கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் வர்ணங்களை இனம்கண்டு அதற்கு ஏற்றவாறு மாறுபட்ட இசையை உருவாக்கக் கூடிய Eye Music எனும் நவீன கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கருவியானது ஜெருசலேம் நகரிலுள்ள ஹேப்றி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐந்து வகையான நிறங்களை இனம்கண்டு அவற்றிற்குரிய சமிக்ஞைகளை ஒலி வடிவில் கொடுப்பதற்கென இசைகளை உள்ளடக்கியதாக இக்கருவியில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.
EyeMusic கருவியால் இனம்காணக்கூடிய நிறங்களும் அவற்றிற்கான இசைகளும், நீலம்-trumpets, சிவப்பு-reggae organ, பச்சை-synthesized reed, மஞ்சள்-violin, ஆக அமைவதுடன் கறுப்பு நிறத்தினை அடையாளம் காட்டும்போது எந்தவிதமான ஒலியையும் எழுப்பாது.
மேலும் நிறங்களை கண்டறிவதற்கென குறித்த கருவியில் விசேட வீடியோக்கமெரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்! |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:32.41 மு.ப ] [ ] |
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள். [மேலும்] | | Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 03:13.19 மு.ப ] |
சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. [மேலும்] | | LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:55.51 மு.ப ] [ ] |
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனமானது Optimus F3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்] | | நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] | | விரைவில் வருகிறது 3D மவுஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] [ ] |
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|