| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| இணையம் வழியே கோப்புகளை பெற புதிய வழி |
| [ திங்கட்கிழமை, 09 யூலை 2012, 01:45.08 மு.ப GMT ] |
இணையம் வழியாக கோப்புகளை அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி புரிகின்றன. மின்னஞ்சலில் அனுப்ப முடியாத பெரிய கோப்புகளை பரிமாறிக் கொள்வதற்கு இந்த தளங்கள் உதவுகின்றன.தற்போது புதிதாக Send Flies 2 என்ற தளம் அறிமுகமாகி உள்ளது.
அதன் பெயரை படித்தவுடனேயே அதன் செயல்பாட்டை புரிந்து கொண்டு விடலாம். ஆம்,கோப்புகளை பெற இந்த தளம் உதவுகிறது.
மற்ற கோப்பு பரிமாற்ற தளங்கள் கோப்புகளை அனுப்பி வைக்க உதவுகின்றன என்றால், இந்த தளம் பிரதானமாக மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை பெற வழி செய்கிறது.
யாரிடமிருந்தாவது உங்களுக்கு கோப்பு தேவை என்று வைத்து கொள்ளுங்களேன். அப்போது இதில் நுழைந்து கோப்பை பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டு, அதற்கான இணைய முகவரியை பெற்று கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த இணைய முகவரியை மின்னஞ்சல் மூலம் யாரிடம் இருந்து கோப்பு தேவையோ அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனை பெறுபவர் அந்த இணைய பக்கத்தில் கோப்பை பதிவேற்றினால் மின்னஞ்சல் மூலம் தகவலோடு அந்த பக்கம் வந்து சேர்கிறது.
கோப்புகளை பதிவேற்றும் இணையதளங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட சேவை தான். மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை பெற சிறந்த வழியாகவும் உள்ளது.
மேலும் உங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், இந்த தளம் குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இணையதள முகவரி |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்! |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:32.41 மு.ப ] [ ] |
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள். [மேலும்] | | Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 03:13.19 மு.ப ] |
சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. [மேலும்] | | LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:55.51 மு.ப ] [ ] |
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனமானது Optimus F3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்] | | நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] | | விரைவில் வருகிறது 3D மவுஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] [ ] |
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|