| | | |
| |
| | | |
| |
| கைத்தொலைபேசி செய்தி |
| Non-Market Android Apps-களை கைபேசியில் நிறுவுவதற்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 09 செப்ரெம்பர் 2012, 02:48.04 மு.ப GMT ] |
ஆண்ட்ராய்டு கைபேசிகளை பயன்படுத்தும் அனைவரும் பயன்பாடுகளை Google Play-யில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்து இருப்போம்.வேறு இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவற்றை இன்ஸ்டால் செய்தால் கீழே உள்ளது போல காட்டும்.

இதற்கு உங்களது கைபேசியில் Menu -> Settings -> Applications என்பதில் Unknown Sources என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்போது உங்கள் File Managerஐ ஓபன் செய்து தரவிறக்கம் செய்த பயன்பாட்டை நிறுவிக் கொள்ளலாம்.
உங்கள் File Manager மூலம் இதை செய்ய முடியா விட்டால் ASTRO File Manager / Browser பயன்பாட்டை பயன்படுத்தி நிறுவலாம். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மனநோய் - சில உண்மைகள் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 06:59.56 மு.ப ] |
தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. [மேலும்] | | கண்ணாடியால் ஏற்படும் முகத்தழும்பை நீக்க |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:58.18 பி.ப ] |
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்] | | பார்கோட்ஸின் ரகசியம் தெரியுமா? |
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:25.40 மு.ப ] [ ] |
இன்றைய தொழில்நுட்ப உலகில் நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்கோட்(Barcode) இருப்பதை பார்த்திருப்போம். [மேலும்] | | அறிமுகமாகின்றது Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 05:36.59 மு.ப ] |
இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கிவந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடியதான பதிப்பை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] | | வெப் கமெராவின் புதிய பயன்பாடுகள் |
| [ திங்கட்கிழமை, 13 மே 2013, 04:35.20 பி.ப ] |
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|