கணணி செய்தி
உங்கள் கணணியை வண்ணமயமாக்​கும் Glow Air தீமை தரவிறக்க
[ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 01:53.44 மு.ப GMT ]
விண்டோஸ் இயங்குதளங்களின் வரிசையில் வெளியிடப்பட்ட புதிய பதிப்பான விண்டோஸ் 7இல் பின்னணியை பார்த்துப் பார்த்து சலித்து விட்டதா?

அப்படியானால் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதற்கான வசதிகளுடன் Glow Air எனப்படும் புதிய தீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

38.7 MB கோப்பு அளவுகொண்ட இந்த தீமை கணணியில் நிறுவியதும், மாறுபாட்ட நுழைவுப் பயனர் இடைமுகம், மாறுபட்ட ரெசொலூசன் போன்ற புது அனுபவத்தைத் தருவதுடன் அப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான iOS ன் சூழலையும் கலந்த பயனர் இடைமுகத்தை தரவல்லது.

அதாவது விண்டோஸ் இயங்குதளத்தின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவத்தினை ஏற்படுத்துகின்றது.

தரவிறக்க சுட்டி

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அப்பிளை விட மருத்துவ குணங்கள் நிறைந்த பேரிக்காய்
ராக்கட்டுக்களிலிருந்து பாதுகாப்பு பெற உயர் சக்திவாய்ந்த லேசர் கதிர் உருவாக்கம்
உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்
Panasonic அறிமுகப்படுத்தும் அதி நவீன ஹைப்பிரிட் கணனிகள்
அதி வேகம் கொண்ட உலங்கு வானூர்தி உருவாக்கம்
விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையை அறிமுகப்படுத்துகின்றது நாசா
120 கிராம் எடையுள்ள உலகின் மிக ஒல்லியான அசென்ட் பி6 கைபேசி அறிமுகம்
செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்
VLC Media Player இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஆழ்வார்ப்பிள்ளை பஞ்சலிங்கம்
பிறந்த இடம்: புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்: டென்மார்க்
பிரசுரித்த திகதி: 16 யூன் 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செ.இலகுப்பிள்ளை, இ.நாகம்மா
பிறந்த இடம்: புங்குடுதீவு 4ம், 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 20 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: வாரித்தம்பி தம்பிப்பிள்ளை
பிறந்த இடம்: நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம்: நெல்லியடி வதிரி
பிரசுரித்த திகதி: 19 யூன் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
iPhone களுக்கான Microsoft Office Mobile அப்பிளிக்கேஷன் வெளியீடு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 01:35.14 மு.ப ] []
மைக்ரோசொப்ட் நிறுவனமானது அப்பிள் தயாரிப்பில் உருவான iPhone களுக்கான Microsoft Office Mobile எனும் அப்பிளிக்கேஷனை வெளியிட்டு வைத்துள்ளது. [மேலும்]
Dropbox தரும் புத்தம் புதிய வசதி
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 01:32.37 மு.ப ] []
கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியைத்தரும் சிறந்த தளங்களில் Dropbox தளமும் ஒன்றாகும். [மேலும்]
மடிக்கணனியை பாதுகாக்க சில டிப்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 12:31.49 பி.ப ]
உணவு, உடை, தங்குமிடம் என்று அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் தற்போது கணனியும் இணைந்து விட்டது. [மேலும்]
பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ]
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்]
குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] []
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]