மென்பொருள் செய்திகள்
கூகுள் டாக்ஸில் புதிய டூல் அறிமுகம்
[ புதன்கிழமை, 16 மே 2012, 01:56.19 பி.ப ]
பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை ஆற்றிவரும் கூகுள் நிறுவனம் அலுவலக வேலைகள் போன்றவற்றிற்குப் பயன்படும் ஒன்லைன் சேவையான கூகுள் டாக்ஸ் வசதியையும் அதன் பயனர்களுக்கு வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும். [மேலும்]
எளிய முறையில் HTML ன் இரகசிய குறிகளை தெரிந்துக் கொள்ளலாம்
[ புதன்கிழமை, 16 மே 2012, 05:43.21 மு.ப ]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணணியின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. கணணி பயன்பாட்டை அனைவரும் கற்றுக்கொள்வது இன்றியமையாததாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக HTML கற்போர் தொகை அதிகமாகவே உள்ளது. [மேலும்]
ScreenCame​ra 3.0.4 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 12:54.17 பி.ப ]
பல சந்தர்ப்பங்களில் எமது கணணியில் ஆற்றப்படும் வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்]
குறித்த கணணியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடை செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012, 12:57.42 பி.ப ]
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களுக்கு சில வழிகளில் நன்மை தருகின்ற போதிலும், வேறு விதத்தில் தீமை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. [மேலும்]
QR Code Generator மென்பொருளை​த் தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012, 01:56.37 மு.ப ]
பார்கோட் முறையில் தரவுகளை ரகசியமாக சேமிப்பது போன்று சில சாதனங்களை உடனடியாக இனம் கண்டுகொள்ளச் செய்வதற்கு QR Code(Quick Response Code)முறை பயன்படுத்தப்படுகின்றது. [மேலும்]
BearShare Download Accelerato​r மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 11 மே 2012, 12:26.06 பி.ப ]
இணையப் பாவனையானது இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் வேளையில், இணையத்தை பயன்மிகு ரீதியில் பயன்படுத்த பல்வேறு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வெளி வருகின்றன. [மேலும்]
ஆவிகளுடன் ஒரு விளையாட்டு
[ வியாழக்கிழமை, 10 மே 2012, 02:12.45 மு.ப ] []
ஆவிகளுடன் உங்களுக்கு விளையாட விருப்பமா? இந்த விளையாட்டு உங்களது குறையை நிவர்த்தி செய்யும். [மேலும்]
Portable Eusing MP3 Cutter மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய
[ வியாழக்கிழமை, 10 மே 2012, 01:55.17 மு.ப ]
பல்வேறு துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கும் கணணித் துறையானது இசை உலகத்தையும் விட்டுவைக்கவில்லை. [மேலும்]
பிளாக்பெரி கைபேசிக்கான Backup Extractor மென்பொருளை தரவிறக்கம் செய்ய
[ செவ்வாய்க்கிழமை, 08 மே 2012, 03:09.01 பி.ப ]
கைபேசிகள், கணணிகளில் சேமிக்கப்படும் தரவுகள் சில சமயங்களில் அழிந்து விடும் அபாயம் உள்ளது. [மேலும்]
யூடியூப் வீடியோக்களின் தரப்படுத்தல்களை சுலபமாக அறிய
[ திங்கட்கிழமை, 07 மே 2012, 01:34.17 பி.ப ]
இணையப் பாவனையாளர் மத்தியில் முதல் இடத்தைப் பிடித்ததும், வீடியோ தரவேற்றல்களுக்கான அதிக வசதிகளையும் கொண்டுள்ளது யூடியூப் தளம். [மேலும்]
சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 07 மே 2012, 02:03.03 மு.ப ]
நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. [மேலும்]
1Step DVD Copy 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய
[ சனிக்கிழமை, 05 மே 2012, 01:46.59 மு.ப ]
நமக்குத் தேவையான தரவுகள், தகவல்களைச் சேமித்து சுலபமாக எடுத்துச் செல்வதற்கு பென்டிரைவ்களை தவிர சீ.டி, டி.வி.டி தட்டுக்களும் பயன்படுகின்றன. [மேலும்]
பயனுள்ள மென்பொருட்களின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய
[ வியாழக்கிழமை, 03 மே 2012, 02:12.41 மு.ப ]
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பயனுள்ளதாக உள்ளது. [மேலும்]
RipTiger 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய
[ புதன்கிழமை, 02 மே 2012, 01:55.28 மு.ப ]
இணையத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களையும், ஓன்லைன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களையும் ஓன்லைனில் பார்க்க முடியுமாயினும் சிலர் அவற்றை தமது கணணியில் தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புவர். [மேலும்]
Easy Encryptor 3.9 மென்பொருளை தரவிறக்கம் செய்ய
[ செவ்வாய்க்கிழமை, 01 மே 2012, 02:24.03 மு.ப ]
கணணியில் பயன்படுத்தப்படும் அலுவலக ரீதியான, தனிப்பட்ட ரீதியான முக்கிய கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு
எச்.ஐ.வி டெஸ்ட்: வீட்டில் இருந்தபடியே சோதனை செய்து கொள்ள புதிய கருவி அறிமுகம்
புதிதாக கணணி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்
கூகுள் மொழி பெயர்ப்பு குறித்த சில தகவல்கள்
குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க
அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை
கூகுள் டாக்ஸில் புதிய டூல் அறிமுகம்
எளிய முறையில் HTML ன் இரகசிய குறிகளை தெரிந்துக் கொள்ளலாம்
ஸ்பேம் மெயில் அனுப்புவதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது? (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 01:43.31 மு.ப ]
ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை விளக்குகின்றது இன்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி. [மேலும்]
Gmail Meter: ஜிமெயில் குறித்த புள்ளி விபரங்களை அறிந்து கொள்வதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 01:37.55 மு.ப ]
மின்னஞ்சல் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகப்பெரிய உதவியாய் இருப்பது ஜிமெயில் ஆகும். [மேலும்]
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 01:28.44 பி.ப ]
இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன. [மேலும்]
ScreenCame​ra 3.0.4 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 12:54.17 பி.ப ]
பல சந்தர்ப்பங்களில் எமது கணணியில் ஆற்றப்படும் வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்]
ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 01:46.11 மு.ப ]
ஒற்றைத் தலைவலி ஏற்பட முக்கியக் காரணம் அதிகமான மன அழுத்தம் தான். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் இருப்பார்கள். [மேலும்]