ஆராய்சி செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 03:17.13 மு.ப ]
கருவுற்ற போது தாய்மார்களிடையே அயோடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. [மேலும்]
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:38.03 மு.ப ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ]
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]
கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:51.29 மு.ப ] []
எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
பூமி மோதியதினால் சந்திரனில் உருவான தண்ணீர் துகள்கள்: அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு
[ சனிக்கிழமை, 11 மே 2013, 03:24.50 பி.ப ]
சந்திரனில் தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். [மேலும்]
சூரிய ஒளி உடலில் பட்டால் ரத்த அழுத்தம் குறையும்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 05:43.53 மு.ப ]
சூரிய ஒளியால் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. [மேலும்]
பிளாஸ்டிக் துப்பாக்கி கண்டுபிடிப்பு: அமெரிக்க குழு சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:35.43 பி.ப ]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குழு வெற்றிகரமாக பிளாஸ்டிக் துப்பாக்கி ஒன்றை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. [மேலும்]
பெண்களை கவரும் லேசான தாடி வளர்க்கும் ஆண்கள்
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 01:30.05 பி.ப ]
லேசான தாடி வளர்க்கும் ஆண்கள், பெண்களை கவருவதாக புதிதாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. [மேலும்]
ஞாபக சக்தியின் உண்மைப் பின்னணி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 05:41.11 மு.ப ]
மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன். ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. [மேலும்]
தூக்கமே உடல் எடையை குறைக்கும் சிறந்த மருந்து: நிபுணர்கள் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 07:58.38 மு.ப ]
இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
சீன விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சாதனை
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 03:48.03 பி.ப ] []
சீன விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. [மேலும்]
பார்வை குறைபாடுகளை தடுக்கும் மருந்து: விஞ்ஞானி கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 03:56.38 பி.ப ]
வயதானால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தடுக்க, கண்ணில் சேரும் கொழுப்பு சக்திக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரிதும் உதவும் என்று அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ராஜேந்திர ஆப்தே தனது ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துள்ளார். [மேலும்]
நிலநடுக்கத்தால் தங்கமாக மாறும் நீர்: ஆய்வில் தகவல்
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 11:59.21 மு.ப ]
நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. [மேலும்]
டயனோசர்களிலிருந்து பறவைகள் உருவாகியதா? சீன ஆராய்ச்சி
[ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 02:10.44 பி.ப ] []
டயனோசர்களிலிருந்து பறவைகள் உருவாகியிருக்கலாம் என சீனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். [மேலும்]
பனி நெருப்பு எரிபொருளை கண்டுபிடித்தது ஜப்பான்
[ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 08:20.40 மு.ப ]
உலகில் முதன் முறையாக பனி நெருப்பு (fire ice) என்றழைக்கப்படும் மெதேன் ஹைட்ரேட்டால் (methane hydrate) ஆன சுவட்டு எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வாழைப்பழத்தின் நன்மைகள்
தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி
நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்
முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்..!
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது
Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி
கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நோய்களை விரட்டும் பாதாம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்]
விரைவில் வருகிறது 3D மவுஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] []
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்]
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்]
அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:24.35 மு.ப ]
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] []
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்]