கணணி
2012ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவிருந்த புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
அறிவியல்
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் சந்திரனின் மேற்பரப்பில் வேற்றுக்கிரக வாசிகளின் கால் தடங்கள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவம்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கான்டாக்ட் லென்ஸ் மூலமாக அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகமானது.
உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை முறையில் கலப்பின குரங்குகளை உருவாக்கி சாதனை படைத்தனர்.
ஜேர்மனியில் உள்ள முயன்ஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஸ்கலாட் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வகத்தில் எலிகளின் உயிரணுவை உருவாக்கி சாதனை படைத்தனர்.
|