ஏனைய தொழிநுட்ப செய்திகள்
எச்.ஐ.வி டெஸ்ட்: வீட்டில் இருந்தபடியே சோதனை செய்து கொள்ள புதிய கருவி அறிமுகம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:30.00 பி.ப ] []
எச்.ஐ.வி கிருமி தாக்கியுள்ளதா என்பதை அறிய மருத்துவமனைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, இனிமேல் வீட்டில் இருந்தபடியே அறிந்து கொள்ளலாம். [மேலும்]
Power Breather: நீச்சல் வீரர்களுக்​கு பயன்படும் அதி நவீன சாதனம்
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 01:29.43 மு.ப ] []
நீச்சல் வீரர்கள், சுழியோடிகள் போன்றவர்களுக்கு நீரினுள் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதனால் சுவாசிப்பதற்கு தேவையான ஒக்சிஜன் வாயு பிரச்சினை ஏற்படுகின்றது. [மேலும்]
3D தொழில்நுட்பத்தில் எகிப்தின் கிசா பிரமிடுகள்
[ சனிக்கிழமை, 12 மே 2012, 02:12.42 மு.ப ]
புகழ்பெற்ற எகிப்திய கிசா பிரமிட்டுக்களை நம் கண் முன்னே 3D வடிவில் காணும் வாய்ப்பு வந்துள்ளது. [மேலும்]
ஆச்சரியமான தொழில்நுட்ப​த்தில் அமைந்த அதிசய வாகனம்
[ வியாழக்கிழமை, 10 மே 2012, 01:31.56 பி.ப ] []
போக்குவரத்து வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Volkswagen நிறுவனம் உருளை போன்ற வடிவத்தில் கார்களை அமைத்துள்ளது. [மேலும்]
மூன்று அச்சுக்களி​ல் இயங்கும் கமெரா Joystick
[ புதன்கிழமை, 09 மே 2012, 11:54.57 மு.ப ]
Keio பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து iOS, Android சாதனங்களின் கமெராக்களை இயக்கக் கூடியதும், மூன்று அச்சுக்களில் செயற்படக் கூடியதுமான Joystick இனை உருவாக்கியுள்ளனர். [மேலும்]
மீள்தன்மை கொண்ட USB கேபிள்கள்
[ புதன்கிழமை, 09 மே 2012, 11:28.30 மு.ப ]
கைப்பேசிகள் போன்ற இலத்திரனியற் சாதனங்களை கணணியுடன் இணைத்துப் பயன்படுத்துவதற்கு USB கேபிள்கள் பயன்படுகின்றன. [மேலும்]
உடற்பயிற்சி​யாளர்களுக்​கு உதவும் அதிர்வு உடை
[ ஞாயிற்றுக்கிழமை, 06 மே 2012, 07:15.10 மு.ப ] []
மனித வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கு உதவும் செயற்பாடுகளுள் ஒன்றான உடற்பயிற்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. [மேலும்]
Olympus அறிமுகப்படு​த்தும் TG-1 iHS Tough கமெராக்கள்
[ வியாழக்கிழமை, 03 மே 2012, 02:01.13 மு.ப ] []
கமெரா உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Olympus நிறுவனமானது TG-1 iHS Tough என்ற அதி உயர் தொழில்நுட்பத் திறன் கொண்ட கமெராக்களை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்]
தலையை கழுவி சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 02 மே 2012, 02:34.17 பி.ப ] []
இன்றைய நவீன உலகில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ரோபோக்கள் மாறி வருகின்றன. [மேலும்]
நோக்கியாவை பின்னுக்கு தள்ளிய சம்சுங்
[ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012, 04:07.07 மு.ப ]
அதிகளவு கைபேசிகளை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சம்சுங் நிறுவனம். [மேலும்]
உலகின் எந்தவொரு இடத்திற்கு​ம் நான்கு மணித்தியால​த்தில் பயணிக்கக் கூடிய ஓடம்
[ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012, 04:06.05 மு.ப ]
நாம் வாழும் பூமியில் குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து, விரும்பிய பிறிதொரு இடத்திற்கு வெறும் நான்கே மணித்தியாலங்களில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கக் கூடிய இயந்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். [மேலும்]
ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு
[ வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012, 01:33.25 மு.ப ]
ஐபோன், ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 11.6 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. [மேலும்]
கார்ட்போர்​ட் அட்டையினால் உருவாக்கப்​பட்ட டிஜிட்டல் கமெரா
[ வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012, 01:28.55 மு.ப ] []
ஸ்வீடன் நாட்டு மரத்தளபாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான IKEA, கார்போர்ட் அட்டையினால் ஆன டிஜிட்டல் கமெராவை உற்பத்தி செய்துள்ளது. [மேலும்]
பத்தே நாட்களில் உடல் எடையை 20 பவுண்ட் ஆகக் குறைப்பதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 02:37.17 பி.ப ] []
ஒவ்வொருவரும் தன் உடல் ஒல்லியாக, அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே விரும்புவர். எனினும் உணவுப் பழக்கவழக்கங்கள், நோய்கள் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். [மேலும்]
வயர்லெஸ் தொழில்நுட்​பத்தில் மின்கலங்களை சார்ஜ் செய்யலாம்
[ திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012, 12:58.12 பி.ப ]
மின்கலங்களை கொண்டு இயங்கும் இலத்திரனியற் சாதனங்களை மின்னேற்றுவதற்கு தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் வெகு விரைவில் அறிமுகமாகின்றது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு
எச்.ஐ.வி டெஸ்ட்: வீட்டில் இருந்தபடியே சோதனை செய்து கொள்ள புதிய கருவி அறிமுகம்
புதிதாக கணணி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்
கூகுள் மொழி பெயர்ப்பு குறித்த சில தகவல்கள்
குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க
அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை
கூகுள் டாக்ஸில் புதிய டூல் அறிமுகம்
எளிய முறையில் HTML ன் இரகசிய குறிகளை தெரிந்துக் கொள்ளலாம்
ஸ்பேம் மெயில் அனுப்புவதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது? (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 01:43.31 மு.ப ]
ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை விளக்குகின்றது இன்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி. [மேலும்]
Gmail Meter: ஜிமெயில் குறித்த புள்ளி விபரங்களை அறிந்து கொள்வதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 01:37.55 மு.ப ]
மின்னஞ்சல் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகப்பெரிய உதவியாய் இருப்பது ஜிமெயில் ஆகும். [மேலும்]
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 01:28.44 பி.ப ]
இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன. [மேலும்]
ScreenCame​ra 3.0.4 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 12:54.17 பி.ப ]
பல சந்தர்ப்பங்களில் எமது கணணியில் ஆற்றப்படும் வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்]
ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 01:46.11 மு.ப ]
ஒற்றைத் தலைவலி ஏற்பட முக்கியக் காரணம் அதிகமான மன அழுத்தம் தான். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் இருப்பார்கள். [மேலும்]