| செய்திகள் |
| அஸ்தமனத்தை நோக்கி Google Buzz - பதிவுகளை மீட்க கூகுள் தரும் புதிய வசதி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 06:34.43 மு.ப ] |
பிரபல இணைய சேவையை வழங்கிவரும் நிறுவனான கூகுள் நிறுவுனத்தின் சேவைகளில் ஒன்றான Google Buzz சேவையை நிறுவத்துவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. [மேலும்] |
| சோனி அறிமுகப்படுத்தும் வாட்டர் புரூவ் டேப்லட் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 05:45.57 மு.ப ] |
ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] |
| ஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ்: எச்சரிக்கை!!! |
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 05:08.46 மு.ப ] [ ] |
வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் இலவசமாக எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வொர்க்கை தான். [மேலும்] |
| கூலிங் கிளாஸ் மூலம் கைபேசியை சார்ஜ் செய்யலாம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 04:47.35 மு.ப ] [ ] |
மின்சாரம் பற்றாக்குறையாத இருக்கும் இந்த காலத்தில் சூரிய சக்தி மின்சாரம் தான் உலகின் பல இடங்களுக்கு மின் உற்பத்தி கொடுத்து கொண்டிருக்கிறது எனலாம். [மேலும்] |
| Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது |
[ சனிக்கிழமை, 25 மே 2013, 07:23.30 மு.ப ] [ ] |
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்] |
| சுவாரஸ்யமான வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள் |
| [ சனிக்கிழமை, 25 மே 2013, 07:23.06 மு.ப ] |
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. [மேலும்] |
| மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க |
[ சனிக்கிழமை, 25 மே 2013, 06:51.02 மு.ப ] [ ] |
பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ, விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு, நாய் போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் பார்ப்போம். [மேலும்] |
| இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம் |
[ சனிக்கிழமை, 25 மே 2013, 03:00.31 மு.ப ] [ ] |
கணனியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது. [மேலும்] |
| வாழைப்பழத்தின் நன்மைகள் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:46.56 மு.ப ] |
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது. [மேலும்] |
| தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:53.43 மு.ப ] |
இணைய தேடுபொறிகளில் முதன்மை வகிக்கும் கூகுள் நிறுவனமானது கடந்த வருடம் Voice Search வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது. [மேலும்] |
| நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:47.58 மு.ப ] |
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான LG நிறுவம் Optimus GJ எனும் தொடரைக்கொண்ட அதிநவீன கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| முழு திரைப்படத்தையும் 1 விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:45.36 பி.ப ] |
ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. [மேலும்] |
| கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:03.17 மு.ப ] |
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்] |
| Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:02.49 மு.ப ] |
இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் Micromax நிறுவனமானது A110Q Canvas 2 Plus எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] |
| கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 03:17.13 மு.ப ] |
கருவுற்ற போது தாய்மார்களிடையே அயோடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. [மேலும்] |
|