| செய்திகள் |
| உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய: 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:54.21 மு.ப ] |
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்] |
| Samsung Galaxy S4 கைப்பேசி விரைவில் Google Play தளத்தில் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:52.20 மு.ப ] |
கைப்பேசி உற்பத்தியில் அரசனாக திகழும் Samsung நிறுவனத்தின் புதிய அறிமுகமான Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசிகளை எதிர்வரும் ஜுன் 26ம் திகதி முதல் கூகுள் பிளே தளத்திலிருந்து நேரடியாக கொள்வனவு செய்ய முடியும். [மேலும்] |
| 750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:48.50 மு.ப ] |
இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூகுளின் குரோம் உலாவி ஆகும். [மேலும்] |
| Google Play Books தரும் புத்தம் புதிய வசதி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:44.43 மு.ப ] |
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] |
| Ubuntu இயங்குதளத்துடன் கூடிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது Asus |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:36.09 மு.ப ] |
முதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] |
| சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] [ ] |
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்] |
| பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] [ ] |
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்] |
| அறிமுகமாகியது IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 07:17.24 மு.ப ] |
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] |
| உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 07:17.03 மு.ப ] |
வீடியோ கோப்புக்களை கணனிகளில் இயக்குவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்] |
| மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!! |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ] |
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!! |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:38.44 மு.ப ] [ ] |
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. [மேலும்] |
| BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகியது |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:24.06 மு.ப ] |
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] |
| புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது Google + |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:13.13 மு.ப ] |
சமூக இணையத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் திகழும் கூகுள் நிறுவனத்தின் அறிமுகமான Google + தளமானது தற்போத 41 புதிய வசதிகள் உள்ளடங்கலாக மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்] |
| நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ] |
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்] |
| கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:51.29 மு.ப ] [ ] |
எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] |
|