| சுகாதார செய்திகள் |
| முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:17.17 பி.ப ] |
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. [மேலும்] |
| நிம்மதியாக உறங்க வேண்டுமா? |
| [ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 01:49.20 மு.ப ] |
சிலர் எப்போது பார்த்தாலும் போனும், கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் கைபேசி இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். [மேலும்] |
| உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வேதிப் பொருட்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012, 02:18.52 மு.ப ] |
உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருட்கள் கலப்பு அதிகரிப்பதால் அவை பல்வேறு வியாதிகளை ஏற்படுத்தி விடுகிறது. [மேலும்] |
| வெயில் காலங்களில் முக அழகை பாதுகாப்பதற்கு |
| [ சனிக்கிழமை, 12 மே 2012, 02:56.06 பி.ப ] |
வெயில் காலங்களில் ஊர் சுற்றுவது என்பது சற்று கடினமான ஒன்று தான். இக்காலங்களில் பெண்கள் மிகவும் கவலைப்படுவது முக அழகு கெட்டுவிடும் என்பதை நினைத்து தான். [மேலும்] |
| சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு பொருட்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 11 மே 2012, 12:52.32 பி.ப ] |
நாளுக்கு நாள் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த பழக்கம் பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைகின்றது. [மேலும்] |
| மலேரியா காய்ச்சலை தடுக்கும் அதி நவீன ஆடை வடிவமைப்பு |
| [ வியாழக்கிழமை, 10 மே 2012, 12:32.49 பி.ப ] |
உலகில் ஒவ்வொரு ஆண்டும் மலேரியா காய்ச்சலுக்கு மட்டும் சுமார் 6 1/2 லட்சம் பேர் பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. [மேலும்] |
| மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு |
| [ சனிக்கிழமை, 05 மே 2012, 01:47.43 பி.ப ] |
டென்ஷனே இல்லாமல் எப்பொழுதும் புன்னகையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசையா? ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு நாம் சில விடயங்களை கடைபிடிக்க வேண்டும். [மேலும்] |
| தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்? |
| [ வியாழக்கிழமை, 03 மே 2012, 02:55.36 பி.ப ] |
உடல் நலத்திற்கு உடற்பயிற்சி உதவுவது போல, வேறு எதுவும் உதவ முடியாது. [மேலும்] |
| தினமும் 9 மணிநேரம் தூங்கினால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் |
| [ புதன்கிழமை, 02 மே 2012, 12:25.10 பி.ப ] |
பலர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டு கடுமையாக போராடி வருகின்றனர். [மேலும்] |
| முகம் பொலிவு பெற உதவும் நத்தை மசாஜ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 06:53.14 மு.ப ] |
முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள நம்மில் அனேகர் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. குறிப்பாக அதிக பணம் செலவழிக்கக் கூட தயங்குவதில்லை. [மேலும்] |
| ஆரோக்கியமான வாழ்விற்கு |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012, 02:40.19 மு.ப ] |
நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. [மேலும்] |
| இதயத்தை பாதுகாக்கும் பல் சுத்தம் |
| [ வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012, 03:35.59 பி.ப ] |
பற்களை சுத்தமாக வைத்துக் கொண்டால் இதய நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்] |
| மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி |
| [ வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012, 02:32.03 மு.ப ] |
உடல்பருமனுக்கு மட்டுமல்ல, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கும் நடைப்பயிற்சி தான் சரியான தீர்வு என்று சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது. [மேலும்] |
| இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை |
| [ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 03:25.50 மு.ப ] |
அடுக்குமாடி குடியிருப்புகளிலோ, பணிபுரியும் அலுவலகங்களிலோ இப்பொழுதெல்லாம் யாருமே மாடிப்படியை உபயோகிப்பதில்லை. [மேலும்] |
| மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012, 02:04.58 மு.ப ] |
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம், மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. [மேலும்] |
|