| கணணி செய்திகள் |
| கீபோர்ட் மற்றும் மவுஸினை கொண்ட Combimouse உருவாக்கம் |
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 05:38.44 மு.ப ] [ ] |
கணனிச் செயற்பாடுகளுக்கு அவசியமான கீபோர்ட் மற்றும் மவுஸினை ஒருங்கே கொண்ட Combimouse தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] |
| Asus அறிமுகப்படுத்தும் Fonepad டேப்லட்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 06:43.05 மு.ப ] |
கணனிச் சாதனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் நிறுவனங்களில் ஒன்றான Asus ஆனது Fonepad எனும் தனது புதிய சாதனத்தை ஏப்ரல் 26ம் திகதி அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] |
| ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள் |
| [ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 05:39.58 மு.ப ] |
கணனியின் பயன் பரந்துபட்டுக் காணப்பட்ட போதிலும் அதனூடாக பல எதிர்விளைவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றில் ஒன்று தான் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன கணனியை வந்தடைதல் ஆகும். [மேலும்] |
| Samsung அறிமுகப்படுத்தும் ATIV Book 6 நோட்புக் |
| [ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 05:23.09 மு.ப ] |
முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் Samsung ஆனது தனது புதிய உற்பத்தியான ATIV Book 6 இனை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] |
| மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய USB Drive அறிமுகம் |
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 05:07.25 மு.ப ] [ ] |
தரவு, தகவல்களை இலகுவாக பரிமாற்றுவதற்கு பயன்படும் USB Drive ஆனது பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களினால் ஆக்கப்பட்டிருக்கும். [மேலும்] |
| அதிகூடிய சேமிப்புக் கொள்ளளவு உடைய Seagate வன்தட்டுக்கள் அறிமுகம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 04:57.40 மு.ப ] |
தற்போது காணப்படும் கணனிச் சேமிப்புச் சாதனங்களில் 1TB அளவே மிகவும் உயர் சேமிப்புக் கொள்ளளவு உடையவையாக காணப்படுகின்றன. [மேலும்] |
| அறிமுகமாகின்றது GoNote Mini Netbook |
[ சனிக்கிழமை, 06 ஏப்ரல் 2013, 05:35.15 மு.ப ] [ ] |
Ergo Electronics எனும் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான GoNote Mini Netbook எனும் கணனிச் சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] |
| HP அறிமுகப்படுத்தும் Slate 7 அன்ரோயிட் டேப்லட் |
| [ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 05:42.26 மு.ப ] |
கணனி உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய Slate 7 எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்] |
| Windows 8 இயங்குதளத்திற்கான Fresh Paint அப்பிளிக்கேஷன் |
| [ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 05:34.07 மு.ப ] |
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளமானது கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் அதேவேளையில் பல அப்பிளிக்கேஷன்களும் வெளிவந்த வண்ணமுள்ளன. [மேலும்] |
| பல அம்சங்களைக் கொண்ட விண்டோஸ் 8 கணனி விற்பனையில்.. |
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 03:22.12 மு.ப ] [ ] |
InFocus எனப்படும் இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று பல அம்சங்களைக் கொண்டதும் 55 அங்குல அளவுடையதுமான விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனியினை விற்பனைக்கு விட்டுள்ளது. [மேலும்] |
| PDF கோப்புக்களை சிறந்த முறையில் கையாளுவதற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 05:30.24 மு.ப ] |
தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த கோப்பு வகையாகக் காணப்படும் PDF கோப்புக்களை பயன்படுத்துபவர்கள் அவற்றினை தமக்கு வேண்டிய முறையில் மாற்றியமைத்துக்கொள்ள விரும்புவார்கள். [மேலும்] |
| அறிமுகமாகியது Windows Blue இயங்குதளம் |
| [ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 05:18.02 மு.ப ] |
இயங்குதள வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவமாகத் திகழும் மைக்ரோசொப்ட் ஆனது அண்மையில் மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக பல புதிய வசதிகளுடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. [மேலும்] |
| Gemini நிறுவனம் அறிமுகப்படுத்தும் அதிநவீன அன்ரோயிட் டேப்லட் |
| [ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 06:58.06 மு.ப ] |
இங்கிலாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Gemini அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] |
| அன்ரோயிட் சாதனங்களுக்கான TeamViewer மென்பொருளிள் புதிய பதிப்பு அறிமுகம் |
| [ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 06:51.50 மு.ப ] |
கணனிகளை தொலைவிலிருந்து இயக்குவதற்கு பயன்படும் மென்பொருட்களில் பிரபல்யமானது TeamViewer ஆகும். [மேலும்] |
| கணனி விளையாட்டிற்கென அதிநவீன உபகரணங்கள் அறிமுகம் |
[ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 07:51.28 மு.ப ] [ ] |
கணனி உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான Logitech ஆனது கணனி விளையாட்டிற்கு பயன்படும் அதிநவீன கீபோர்ட் மற்றும் சுட்டி போன்ற உபகரங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது. [மேலும்] |
|