பிரதான செய்திகள்
விரைவில் அறிமுகமாகும் Sony Xperia M2 Dual
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 01:47.08 மு.ப ] []
Sony நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Xperia M2 Dual இனை இம்மாதம் 25ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது. [மேலும்]
கூகுள் கிளாஸில் புத்தம் புதிய வசதி
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 01:36.10 மு.ப ] []
இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தின் பிரம்மிக்க வைக்கும் திட்டங்களுள் ஒன்றான கூகுள் கிளாஸில் தற்போது புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
LG அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கடிகாரம்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 01:42.16 மு.ப ] []
ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் அப்பிள், சம்சுங் போன்ற நிறுவனங்களுடன் LG நிறுவனமும் களம் இறங்கியுள்ளது. [மேலும்]
பெண்களுக்கான ஆடை அலங்காரம்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 02:07.25 பி.ப ] []
இன்றைய பெண்கள் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம் போன்றவற்றை பேஷனாக அணிந்துகொள்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். [மேலும்]
உங்களுக்கு பிடிக்குமா கண்ணாமூச்சி! இதில் மறைந்திருக்கும் ரகசியங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 10:40.36 மு.ப ] []
குழந்தைகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு என்றால் அலாதி பிரியம். [மேலும்]
Motorola நிறுவனத்தின் Moto G LTE விரைவில் அறிமுகம்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 02:26.38 மு.ப ] []
பிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனமான Motorola தனது புதிய கைப்பேசியான Moto G LTE இனை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. [மேலும்]
Ubuntu 14.04 LTS பதிப்பினை தற்போது பெற்றுக்கொள்ளலாம்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 02:21.01 மு.ப ]
சிறந்த கணனி இயங்குதளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பான Ubuntu 14.04 LTS (Long Term Support ) வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
விரைவில் வெளி வரும் பேஸ்புக் மொபைல் விளம்பரங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 02:05.23 மு.ப ] []
பில்லியன் வரையான பயனர்களை தன்கத்தே கொண்ட பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக், விரைவில் மொபைல் சாதனங்கள் மூலமான விளம்பர சேவையை ஆரம்பிக்கவுள்ளது. [மேலும்]
இதுல இவ்வளவு இருக்கா?
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 12:21.26 பி.ப ] []
சொக்லேட்டின் மூலப்பொருளான கோகோ பீன்ஸை பற்றி கால காலமாக ஆராய்ச்சி நடந்தாலும், அதற்கு எப்போதுமே நேர்மறை முடிவுகள் தான். [மேலும்]
தசைவலி, மூட்டு வலியை குறைக்கும் “வைட்டமின் டி”
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 12:04.08 பி.ப ] []
தசைவலி மற்றும் மூட்டு வலியை “வைட்டமின் டி” குறைக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். [மேலும்]
மைக்ரோசாப்ட் மொபைலாக மாறுகிறது “நோக்கியா”
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 09:43.39 மு.ப ] []
உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா, இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. [மேலும்]
OnePlus One ஸ்மார்ட் கைப்பேசியின் படங்கள் வெளியீடு
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 02:25.06 மு.ப ] []
கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Cyanogenmod 11S இயங்குதளத்தில் செயற்படக்கூடிய OnePlus One எனும் ஸ்மார்ட் கைப்பேசி விரையில் அறிமுகமாகவுள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
LG நிறுவனத்தின் புதிய தயாரிப்பு - Isai FL
iOS சாதனங்களுக்கான புத்தம் புதிய வீடியோ ஹேம் அறிமுகம்
சுவையுடன் சுகம் தரும் கத்தரிக்காய்
தெரிந்து கொள்வோம்: F1 முதல் F12 வரை உள்ள பொத்தான்களின் பயன்பாடு
மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 22 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: விசுவாசம் ரோசலின்
பிறந்த இடம்: சரவணை மேற்கு வேலணை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Evry
பிரசுரித்த திகதி: 16 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா மகாலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.வேலணை
வாழ்ந்த இடம்: கொழும்பு, லண்டன்
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Bern
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஜிமெயிலுக்கான ஷார்ட்கட் கீகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 05:57.40 மு.ப ] []
இன்றைய சூழலில் பெரும்பாலான நபர்கள் கூகுள் மெயிலை பயன்படுத்துகின்றனர். [மேலும்]
வரி வரியாய் நார்ச்சத்து கொண்ட பீர்க்கங்காய்
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 01:47.11 பி.ப ] []
பீர்க்கங்காயில் இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். [மேலும்]
கரண்ட் பில் தொந்தரவா இருக்கா? பாதியா குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 01:23.42 பி.ப ]
உங்கள் வீட்டில் அதிகமான கரண்ட் பில் இருந்தால் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸின் மூலம் குறைத்துக்கொள்ளலாம். [மேலும்]
உலகின் வேகம் கூடிய microSD கார்ட் அறிமுகம்
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 05:21.46 மு.ப ] []
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. [மேலும்]
இதயம் சீராக துடிக்க வேண்டுமா? கிவி பழம் சாப்பிடுங்கள்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 01:52.42 பி.ப ] []
மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. [மேலும்]